தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற முடிவுகள் - 2024



தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற முடிவுகள் நிகழ்நிலையில் வெளியிடப்பட்டுள்ளன.

பின்வரும் பாடங்களுக்கான இடமாற்ற முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.

புத்தசமயம்

பௌத்த நாகரிகம்

றோமன் கத்தோலிக்கம்

கிறிஸ்தவம்

இஸ்லாம்

இஸ்லாமிய நாகரிகம்

இந்து சமயம்

இந்து நாகரிகம்

வரலாறு

புவியியல்

குடியுரிமை கல்வி

பிரன்ச்

யப்பான்

ஜேர்மன்

ஹிந்தி

சீன

கொரியன்

அராபி

அரபு நாகரிகம்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்

வணிகம் மற்றும் கணக்கீட்டுக் கல்வி

முயற்சியாண்மைக் கல்வி


இடமாற்ற மறுபரிசீலனை விண்ணப்பங்களை டிசம்பர் 18 இற்கு முன்னர் நிகழ்நிலையில் சமர்ப்பித்து, டிசம்பர் 19 அதன் அச்சுப்பிரதி மற்றும் உரிய ஆவணங்களை பாடசாலை அதிபரிடம் கையளித்தல் வேண்டும்.

இடமாற்ற முடிவுகளை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்


மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.






கருத்துரையிடுக

0 கருத்துகள்