நிபந்தனை காலத்தை பூர்த்தி செய்தும் வருடாந்த இடமாற்றத்துக்குள் ஆசிரியர்கள் உள்வாங்கப்படாமை அநீதி


நிபந்தனை காலத்தை பூர்த்தி செய்தும் வருடாந்த இடமாற்றத்துக்குள் ஆசிரியர்கள் உள்வாங்கப்படாமை அநீதி என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றம் தொடர்பில், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ் லோகநாதன் தெரிவித்துள்ளதாக இன்றைய தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினகரன் (20.12.2024) இல் வௌியாகிய செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்