வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை வடக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்