சப்ரகமுவ மாகாண பட்டதாரிகள் 154 பேருக்கு நேற்றைய தினம் (23) ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்