1948 முதல் 2025 வரை நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் தொடர்பிலான விடயங்கள் இங்கு பதிவேற்றப்படுகின்றது.
தரவு மூலம் - தினகரன் 04.02.2025
1948
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - டி.எஸ் சேனாநாயக்க.
1 ஆவது - 1949
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - டி.எஸ் சேனாநாயக்க.
2 ஆவது - 1950
இடம் - கொழும்பு
அரச தலைவர் - டி.எஸ் சேனாநாயக்க.
3 ஆவது - 1951
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - டி.எஸ் சேனாநாயக்க.
4 ஆவது - 1952
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - டி.எஸ் சேனாநாயக்க.
5 ஆவது - 1953
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - டட்லி சேனாநாயக்க.
6 ஆவது - 1954
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - சேர் ஜோன் கொத்தலாவல
7 ஆவது - 1955
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சேர் ஜோன் கொத்தலாவல
8 ஆவது - 1956
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சேர் ஜோன் கொத்தலாவல
9 ஆவது - 1957
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - SWRD பண்டாரநாயக்க
10 ஆவது - 1958
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - SWRD பண்டாரநாயக்க
11 ஆவது - 1959
இடம் - கொழும்பு காலிமுகத்திடல்
அரச தலைவர் - SWRD பண்டாரநாயக்க
12 ஆவது - 1960
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - டபிள்யு தஹாநாயக்க
13 ஆவது - 1961
இடம் - கண்டி
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
14 ஆவது - 1962
இடம் - அனுராதபுரம்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
15 ஆவது - 1963
இடம் - அனுராதபுரம்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
16 ஆவது - 1964
இடம் - காலி
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
17 ஆவது - 1965
இடம் - பதுளை
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
18 ஆவது - 1966
இடம் - குருநாகல்
அரச தலைவர் - டட்லி சேனாநாயக்க
19 ஆவது - 1967
இடம் - கண்டி போகம்பரை மைதானம்
அரச தலைவர் - டட்லி சேனாநாயக்க
20 ஆவது - 1968
இடம் - திருகோணமலை பொது மைதானம்
அரச தலைவர் - டட்லி சேனாநாயக்க
21 ஆவது - 1969
இடம் - கண்டி
அரச தலைவர் - டட்லி சேனாநாயக்க
22 ஆவது - 1970
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - டட்லி சேனாநாயக்க
23 ஆவது - 1971
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
24 ஆவது - 1972
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
25 ஆவது - 1973
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
26 ஆவது - 1974
இடம் - ஹைட்பார்க் மைதானம்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
27 ஆவது - 1975
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
28 ஆவது - 1976
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
29 ஆவது - 1977
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சிறிமாவோ பண்டாரநாயக்க
30 ஆவது - 1978
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
31 ஆவது - 1979
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
32 ஆவது - 1980
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
33 ஆவது - 1981
இடம் - உத்தியோகபூர்வ நிகழ்வுகள் நடைபெறவில்லை. களனி விகாரையில் ஜனாதிபதி தலைமையில் பூஜைகள் மட்டும் இடம்பெற்றன.
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
34 ஆவது - 1982
இடம் - அனுராதபுரம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
35 ஆவது - 1983
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
36 ஆவது - 1984
இடம் - களுத்துறை
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
37 ஆவது - 1985
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
38 ஆவது - 1986
இடம் -ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
39 ஆவது - 1987
இடம் -ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
40 ஆவது - 1988
இடம் - ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம்
அரச தலைவர் - ஜே. ஆர். ஜயவர்தன
41 ஆவது - 1989
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஆர் பிரேமதாச
42 ஆவது - 1990
இடம் -
அரச தலைவர் - ஆர் பிரேமதாச
43 ஆவது - 1991
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஆர் பிரேமதாச
44 ஆவது - 1992
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - ஆர் பிரேமதாச
45 ஆவது - 1993
இடம் - கண்டி தலதா மாளிகை
அரச தலைவர் - ஆர் பிரேமதாச
46 ஆவது - 1994
இடம் -சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - டி.பி. விஜேதுங்க
47 ஆவது - 1995
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
48 ஆவது - 1996
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
49 ஆவது - 1997
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
50 ஆவது - 1998
இடம் - ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
51 ஆவது - 1999
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
52 ஆவது - 2000
இடம் - ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
53 ஆவது - 2001
இடம் - ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
54 ஆவது - 2002
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
55 ஆவது - 2003
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
56 ஆவது - 2004
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
57 ஆவது - 2005
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - சந்திரிக்கா குமாரதுங்க
58 ஆவது - 2006
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
59 ஆவது - 2007
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
60 ஆவது - 2008
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
61 ஆவது - 2009
இடம் - காலிமுகத்திடல்
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
62 ஆவது - 2010
இடம் - கண்டி தலதா மாளிகை
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
63 ஆவது - 2011
இடம் - கதிர்காம புனித பூமி
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
64 ஆவது - 2012
இடம் - திருகோணமலை
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
65 ஆவது - 2013
இடம் - கண்டி
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
66 ஆவது - 2014
இடம் - கேகாலை சுதந்திர மாவத்தை
அரச தலைவர் - மஹிந்த ராஜபக்ச
67 ஆவது - 2015
இடம் - காலி முகத்திடல்
அரச தலைவர் - மைத்திரிபால சிறிசேன
68 ஆவது - 2016
இடம் - காலி முகத்திடல்
அரச தலைவர் - மைத்திரிபால சிறிசேன
69 ஆவது - 2017
இடம் - காலி முகத்திடல்
அரச தலைவர் - மைத்திரிபால சிறிசேன
70 ஆவது - 2018
இடம் - காலி முகத்திடல்
அரச தலைவர் - மைத்திரிபால சிறிசேன
71 ஆவது - 2019
இடம் - காலி முகத்திடல்
அரச தலைவர் - மைத்திரிபால சிறிசேன
72 ஆவது - 2020
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - கோட்டபாய ராஜபக்ஷ
73 ஆவது - 2021
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - கோட்டபாய ராஜபக்ஷ
74 ஆவது - 2022
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - கோட்டபாய ராஜபக்ஷ
75 ஆவது - 2023
இடம் - காலி முகத்தி்டல்
அரச தலைவர் - ரணில் விக்கிரமசிங்க
76 ஆவது - 2024
இடம் - காலி முகத்தி்டல்
அரச தலைவர் - ரணில் விக்கிரமசிங்க
77 ஆவது - 2025
இடம் - சுதந்திர சதுக்கம்
அரச தலைவர் - அநுர குமார திசாநாயக்க
தரவு மூலம் - தினகரன் 04.02.2025
0 கருத்துகள்