நாட்டில் 25000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், ஏப்பிரலில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் பட்டதாரிகளுக்கான நியமனம் உடனே வழங்கப்படும் இன கல்விஅமைச்சர் தெரிவித்துள்ளதாக இன்றைய தினகரன் (19.03.2025) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி செய்தித்தாள் கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்