வேலைவாய்ப்பின்மை தீர்வுக்கு பாடசாலை கல்வி முறையிலும் சீர்திருத்தங்கள் அவசியம்


 

வேலைவாய்ப்பின்மை தீர்வுக்கு பாடசாலை கல்வி முறையிலும் சீர்திருத்தங்கள் அவசியம் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கு பல்கலைக்கழக கல்வியில் மாத்திரமன்றி, பாடசாலை கல்வி முறையிலும் சீர் திருத்தங்கள் அவசியம் என பிரதமரும், கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பூரண செய்திகளுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

பூரண தகவல்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்