வடமத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டிப் பரீட்சை விரைவில்

 


வடமத்திய மாகாணத்தில் 3000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்து பெர்ணாந்து தெரிவித்துள்ளதாக இன்றைய தினகரன் ( 19.03.2025) நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.


2100 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் நிறைவுக்கு பின்னர் வௌியிடப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

செய்தி கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்