சித்திர மற்றும் கட்டுரைப் போட்டி

கட்டுரை போட்டி

சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் தனது ஆக்கங்களை சமர்ப்பிக்க முடிவதுடன் 350 சொற்களுக்கு மேற்படாத வகையில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.

சித்திர போட்டி

ஆக்கம் 17-23 அளவுள்ள தாளினை பயன்படுத்த வேண்டும். எந்தவொரு வார்ண ஊடகத்தையும் பயன்படுத்தமுடியும். கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.

போட்டி நிபந்தநைகள்

தரம் 4 முதல் 8வரை கனிஷ்ட பிரிவு எனவும் தரம் 9 மற்றும் அதற்க்கு மேல் சிரேஷ்ட பிரிவு எனவும் கருதப்படும் நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழாமின் ஊடாகவே வெற்றியாளர்கள்கள் தெரிவுசெய்யப்படுவர்.

நடுவர் குழாமின் முடிவே இறுதி முடிவாகும்

கட்டுரை மற்றும் சித்திர போட்டி பரிசுகள்

முதலாம் இடம் ரூபா - 15 000

இரண்டாம் இடம் ரூபா - 10 000

மூன்றாம் இடம் ரூபா - 7 500

மேலதிக தகவல்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவ அமைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்